நிகும்பலா ஹோமம், மேலவல்லம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயம், மயிலாடுதுறை மாவட்டம்
வீட்டில் நிம்மதியே இல்லை; பணியிடத்திலும் பல தொல்லைகள்; வியாபாரம்-தொழிலில் விருத்தியே இல்லை; ஆரம்பிக்கும் எந்த காரியமும் வெற்றியாக மாறுவதில்லை. மேலும் உடல்-மனப் பிரச்னைகள்; கடனும் வழக்குகளும் உங்களை அச்சுறுத்துகிறது என்று வருந்துகிறீர்களா! கவலை வேண்டாம்! கடவுளர்களுக்கே காரிய ஸித்தி அளித்த மகா நிகும்பலா ஹோமத்தில் சங்கல்பித்தால் உங்கள் கவலைகள் யாவும் நிச்சயம் மாறும் என்கின்றன புராணங்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
2025 ஜனவரி 12-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் இடையில்
12 கி.மீ. தொலைவில் கொள்ளிடம் அருகே உள்ள மேலவல்லம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் கைகூடி உயர் பொறுப்புகள் பெறவும், வாழ்வில் ஏறுமுகம் காண்பதற்கும் நிகும்பலா ஹோமம் உதவும் என்கின்றன புனித நூல்கள். திருமணத் தடைகள், குடும்பத்தில் தொடர்ந்து வரும் சிக்கல்கள், வியாபார தொழில் தேக்கங்கள், மாறி மாறி வரும் மன - உடல் உபாதைகள் யாவையும் நீங்க இந்த நிகும்பலா யாகம் உதவும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.