• Date:

    பிப்ரவரி 15 (சனிக்கிழமை)
  • Time:

    காலை 10.30 முதல் 12 மணி வரை
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    300
corona
அஜ்மல், நிர்வாக இயக்குநர், ww.finwallet.co.in

அஜ்மல், ஃபின்வாலட் (ww.finwallet.co.in) என்கிற தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிதித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு தொடங்கி பணி ஓய்வுக் காலம் வரைக்கும் ஒருங்கிணைந்த நிதிச் சேவை அளித்து வருகிறார். தற்போது 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் ரூ.250 கோடியை நிர்வகித்து வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன்  நடத்தும் 'மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும்..!' என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

பயிற்சியில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்:

1.மாதச் சம்பளக்காரர்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

2. காப்பீடு, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், தங்கம்: என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது?

3. மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும்

4. சரியான முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?

5. பணத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி?

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9940415222

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9940415222