அன்பார்ந்த வாசகர்களே!
சிறப்பம்சங்கள்
எந்த நிலத்துக்கு எந்த வகையான பாரம்பர்ய நெல் ரகம் ஏற்றது?
பாரம்பர்ய நெல் ரங்களில் அதிக மகசூல் எடுக்க உதவும் தொழில்நுட்ப முறைகள்.
பாரம்பர்ய அரிசியில் சத்துகள் நீங்காமல் உமி நீக்கும் செயல்முறைகள் நேரடி விளக்கம்.
வணிக ரீதியாக சாகுபடி செய்வதற்கான பாரம்பர்ய நெல் ரகங்கள்.
பாரம்பர்ய அரிசியில் வடம், அப்பளம் உள்ளிட்டவை தயாரிக்கும் செயல்முறைகள்
பாரம்பர்ய நெல் ரகங்களை அடையாளம் காணுதல், அதன் தோற்றம், சிறப்புகள்.
பாரம்பர்ய நெல் மற்றும் அரிசியை சந்தைப்படுத்தும் முறைகள்.
விருக்ஷாயூர்வேதம் என்கிற இயற்கை இடுபொருளை தயாரிக்கு முறைகள்.
நாள்: 2-3-2025, ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: இந்திய பாரம்பரிய அறிவியல் பயிற்சி மையம், சுக்கன்கொல்லை(வேடந்தாங்கல் அருகில்), மதுராந்தகம் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம்.
-
மெயிலில் ரசீது..!
நீங்கள் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.
-
நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.
-
கட்டணம் திரும்பக் கிடைக்காது..!
எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
-
நேரம் முக்கியம்!
பயிலரங்கத்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு விகடன் பொறுப்பேற்காது.
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.