எஸ். கார்த்திகேயன், நிறுவனர், Winworthwealth.com
எஸ். கார்த்திகேயன் சுமார் 35 வருடங்களாக நிதி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். காப்பீடு தொடங்கி காமாடிட்டி வரை பலவிதமான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார். பர்சனல் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் கற்றுத் தருவதற்காக, எஸ். கார்த்திகேயன் மற்றும் குழந்தை உளவியல் நிபுணர் ஸ்வப்னா பாபு ஆகியோர் இணைந்து வீல் அகாடமியை (wealacademy.com) நடத்தி வருகிறார்கள். இதில் 7 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் மற்றும் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் கற்றுத் தரப்படுகிறது.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் நடத்தும் 'முதலீட்டுத் திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி?' என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
கற்று தரப்படுவை:
முக்கிய முதலீடுகள், எந்தத் தேவைக்கு எந்த முதலீடு, குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்துக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்கள், காப்பீடுகள் உள்ளிட்ட விஷயங்கள் கற்று தரப்படுகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் ஃபண்டுகள், பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகளின் சாதக பாதகங்கள் விளக்கி சொல்லப்படுகிறது.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.