• Date:

    ஜூன் 26 (செவ்வாய்க்கிழமை)
  • Time:

    இரவு 7.00 மணிக்கு மேல்
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    500
corona
வீரபத்திரர் ஆலயம், தாராசுரம், கும்பகோணம்

வீரபத்திரரும் மகாகாளியும் பிரத்யட்சயமாகத் தோன்றி ஒட்டக்கூத்தருக்கும் ரவணச் சித்தருக்கும் அருளிய தலம். காளி அன்னை சிரித்தபடியே காட்சி அருளும் திருத்தலம். ஒட்டக்கூத்தர், ரவண சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம். அக்கமாதேவியார் தவமிருந்த திருத்தலம். இப்படி பல பெருமைகள் கொண்டது கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயம். பஞ்ச குரோச தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு நடத்தப்படும் உக்கிரமான நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் எல்லா துன்பங்களும் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை.

அன்பார்ந்த வாசகர்களே!

ஆனி  அமாவாசை நாளில் (24-6-2025) சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா யாகம் நடத்தவுள்ளோம். பத்ரகாளியும் வீரபத்திரரும் ஆணவம் கொண்ட தட்சனின் யாகத்தை அழித்து, தட்சனை ஒழித்து இங்கே வந்து கோயில் கொண்டனர் என்கிறது தலவரலாறு. இங்கு வந்தால் சகல துன்பங்களும் தீமைகளும் நீங்கி, நன்மைகள் உண்டாகும் என்கிறார்கள். அதோடு அமாவாசை இரவில் நடைபெறும் நிகும்பலா ஹோமத்தில் கலந்து கொண்டால் நீண்ட ஆயுளும் நீங்காத ஆரோக்கியமும் நிறைந்த செல்வமும் கிட்டும் என்பது ஐதீகம்.
 
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

  •  வாசகர்கள் கவனத்துக்கு:

    இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான  சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பஸ்பம், குங்குமம் மற்றும் விசேஷ ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

044-66802980/07

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here