
ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயில் கும்பகோணம்
கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். திருமலைராஜன், முடிகொண்டான் ஆறுகள் இணையும் இந்த அழகிய ஊரில் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர். திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவவடிவம் இங்குள்ளது. 3000 ஆண்டுகள் பழைமையான மூலவர் இவர் என்கிறார்கள் ஊரார். சுந்தரகுஜாம்பிகை, கோவலர்வல்லி என இரு அம்பிகைகளோடு சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆவணி 1-ம் நாள் நன்னாளில் இங்கு ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தால் விளையும் நன்மைகள் ஏராளம். வாழ்வில் தொடர்ந்து தோல்வியும் அவமானமும் அடைபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகார ஹோமம் இது. கடன்; நஷ்டம்; தோல்வி; சூழ்ச்சி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் பரிகார ஹோமம் இது. திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தவிக்கும் அனைவருக்குமான உயரிய பரிகார ஹோமம் ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம். இதில் கலந்து கொண்டால் நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்வில் மேன்மையும் வெற்றியும் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.