சுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனம் வத்தலகுண்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அமைந்துள்ளது சுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனம். ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அரூபமாக அருளும் புண்ணிய க்ஷேத்திரமிது. இங்கு வந்தாலே மன நிம்மதியும் லௌகீக வாழ்வுக்கான அத்தனை தேவைகளும் கிடைத்துவிடும் என்பது நெடுநாள் நம்பிக்கை. 1974-ம் ஆண்டு மந்திராலய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ கஜயீந்திர சுவாமிகளால் வழங்கப்பட்டு வத்தலகுண்டுவில் தற்போது ஆராதிக்கப்படும் ராகவேந்திரர் பிருந்தாவனம் பக்தர்களுக்கான சரணாலயமாகவே விளங்கி வருகிறது.
அன்பார்ந்த வாசகர்களே!
2025 செப்டம்பர் 17-ம் நாள் புதன்கிழமை ஏகாதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம். காலை 9.00 மணி அளவில் ஸ்ரீசுதர்சன மகாஹோமம் நடைபெற உள்ளது. காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமம் மிகச் சிறந்த பரிகார வழிபாடு. எதிரிகளின் தொல்லை, சூழ்ச்சி, தீய சக்திகளின் தாக்குதல் அனைத்தையும் உடைத்து வெற்றி தரும் அற்புத தீர்வு இந்த ஹோமம். ஒருமுறை சுதர்சன ஹோமத்தில் கலந்து கொண்டாலே சுதர்சனரின் அருளால் உங்கள் வாழ்வில் மேன்மையும் வெற்றியும் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.