
தாருகாவனம் சித்தர் பீடம் பெருஞ்சேரி, மயிலாடுதுறை மாவட்டம்
வேறெங்கும் இல்லாத வகையில் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே ஒருவரின் ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் சுபீட்சமும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. வேத காலத்தில் 48,000 ரிஷிகள் கூடி பல வேள்விக்கு வித்திட்ட இடம்தான் இந்த தாருகாவனம் சித்தர் பீடம் எனப்படுகிறது. தீமைகளின் கொட்டம் அடக்கி நன்மையை நிலை நாட்டிய இடமிது. அமைதி ஒன்றையே வேண்டி ஞானியர் தவமிருந்த புண்ணிய பூமியிது. தற்போது ஜி.பி.கரண் சுவாமிகளுக்குக் கிடைத்த உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட ஆலயம் எழும்பியுள்ளது. மேலும் இங்குள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் துல்லியமாகக் கணித்த ஜோதிடத்தால் பலரது பிரச்னைகளையும் தீர்த்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பானவை. இங்கு அபிவிருத்தி; முன்னேற்றம்; ஆரோக்கியம்; ஆயுள் விருத்தி; மங்கல காரியங்களில் தடை என எந்த பிரச்னைக்காக வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அமைதியான வாழ்வு பெறவும் ஐஸ்வர்யம் பெருகவும் இங்கு கார்த்திகை சோமவார நாளில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அன்பார்ந்த வாசகர்களே!
17-11-2025 கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு மகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த துடியான ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். வளர்ச்சியைப் பெருக்கும் இந்த சிறப்பு மகா சண்டி சாந்தி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தரித்திரம் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.