அம்மணி அம்மன் ஜீவசமாதி கோயில், திருவண்ணாமலை
கேட்டதை எல்லாம் கொடுக்கும் திருவண்ணாமலையில் நீங்கள் வேண்டியது எல்லாம் நடக்கும் என்பதற்கு அங்கு கூடும் கூட்டமே சாட்சி. சகல ஜீவன்களின் பாவங்களையும் தோஷங்களையும் நீக்க ஈசன் அனலாக எழுந்த திருக்கார்த்திகை தீப நாளில் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது ஆன்மிக நம்பிக்கை. கேட்டதுக்கு மேலேயும் கொடுக்கும் தலம் திருவண்ணாமலை என்பார் அம்மணி அம்மாள். யாருமற்ற தனிப்பெண்ணான தனக்கு எல்லாமே கொடுத்து உயர்ந்த கோபுரத்தை எழுப்பும் வல்லமையை அருளியது அருணாசலம் என்று நெக்குருகியவர் இந்த யோகினி. ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே ஜீவசமாதி அடைந்த இந்த அம்மணி அம்மன், இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பவர். இங்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டியது எல்லாம் நடக்கும் என்பது அதிசய உண்மை.
அன்பார்ந்த வாசகர்களே!
திருவண்ணாமலைத் தீப விழாவை ஒருமுறை தரிசித்தாலே உங்களின் 21 தலைமுறைக்கும் புண்ணியம் அளிக்கும் என்று தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்காகவே இம்முறை வரும் டிசம்பர்-3ம் தேதி கார்த்திகை தீப நன்னாளில் உங்கள் சக்தி விகடனோடும் அம்மணி அம்மன் ஆலயமும் இணைந்து ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. இங்கு பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேகம் செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.