அன்பார்ந்த வாசகர்களே!
பசுமை விகடன் அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைசர் ரிச் பிளஸ் இணைந்து வழங்கும் வாழை + மஞ்சள் லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!
வாழை, மஞ்சளுக்கான சந்தை வாய்ப்புகள் ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை
சிறப்பம்சங்கள்:
வாழை, மஞ்சளில் அதிக மகசூல் கொடுக்கும் ரகங்கள்.
வாழை, மஞ்சள் சாகுபடிக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்கள்.
வாழை, மஞ்சளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்.
வாழை, மஞ்சள் சாகுபடிக்கு உதவும் நவீன கருவிகள்.
வாழை, மஞ்சளுக்கான சந்தை வாய்ப்புகள்.
வாழை, மஞ்சளுக்கான உழவு மற்றும் நடவு செய்யும் முறைகள்.
இன்னும்.. இன்னும்..
இடம்: கொங்கு கலை அறிவியல் கல்லூரி,, நஞ்சனாபுரம், ஈரோடு.
Hall : உ.வே.சாமிநாதையர் அரங்கம்.
நாள்: 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
கட்டணம் ஏதுமில்லை.
விவரங்களுக்கு
9940022128