• Date: மார்ச் 27, 28
  • Time: 10.00am to 1.00pm & 3.00pm to 6.00pm (Sat & Sun)

பதிவு கட்டணம்/ Registration Fee

500
corona
உமேஸ்வரி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட்,

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றுகிறார். பிரைடல் மேக்கப்பில் அதிக அனுபவம் பெற்றவர். ஸ்கின் கேர், ஹேர் ஸ்டைலிங் உள்ளிட்ட மேக்கப் துறை சார்ந்த பிற விஷயங்களிலும் சிறந்து விளங்குபவர்.

corona
சினேகா சஜித், டிசைனர்,

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக டிசைனராகப் பணியாற்றுகிறார். ப்ரீ மற்றும் போஸ்ட் வெட்டிங் ஸ்டைலிங்கில் சிறந்து விளங்கும் இவர், காஸ்ட்யூம் கலர் தேர்வு, எந்த உடல் வாகுக்கு எந்த ஆடை அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களில் அனுபவம் பெற்றவர்.

Training Details

  • * பயிற்சி சென்னையில் நடைபெறும்.

  • * Advanced level makeup

  • * Basic Skin care & Analysis


  • * Hair style

  • * Best products selection


  • * Costume selection

  • * Costume colour selection


  • * Pre and Post wedding styling


நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்:

  • மெயிலில் ரசீது..!

    நீங்கள் பயிற்சிக் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.

  • கட்டணம் திரும்பக் கிடைக்காது..!

    எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

  • டெக்னிக்கல் ஏரர்...

    ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது டெக்னிக்கல் தவறு ஏற்பட்டு தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.

  • இரட்டைக் கட்டணம்..!

    தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.

  • ஒன்லி நாலெஜ்..!

    நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.

  • பயிற்சிக்கு மட்டுமே..!

    நீங்கள் செலுத்தும் வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணம் மட்டுமே.

  • நேரம் முக்கியம்!

    வகுப்புக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு அவர்களே பொறுப்பு.

  • பாராட்டுச் சான்றிதழே!

    பயிற்சி வகுப்பில் வழங்கப்படும் சான்றிதழ் என்பது நீங்கள் வகுப்பில் கலந்துகொண்டீர்கள் என்பதற்கான பாராட்டுச் சான்று மட்டுமே.

  • இவருக்குப் பதில் அவர்..!

    பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்து கொள்வதாக இருப்பின் வகுப்பு நடைபெறுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே மெயில் மூலம் முழு விவரங்களையும் தெரிவிப்பது கட்டாயம்.

  • ஒருவர் மட்டுமே..!

    ஒருவருக்கு செலுத்திய கட்டணத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். குழந்தைகளை உடன் அழைத்துவந்தால் வகுப்பறைக்குள் அனுமதிக்க இயலாது.

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவுற்றது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9790990404