ஆகஸ்ட் 24, மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்' என்ற நிகழ்ச்சி திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6 pm – 8.30 pm) நடைபெறுகிறது மற்றும் நாமக்கல்லில் ஆகஸ்ட் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது.
உங்கள் பதிவிற்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி புரிந்துகொள்வதற்காகவே இந்த விழிப்புணர்வு கூட்டம் .முதலீட்டாளர்களின் தனிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கபடாது!
Venue : Hotel Vivera Grande
Address: 19, New Agraharam, Palani Road, JCB Hospital Opposite, Dindigul - 624001.
Venue : Nala Hotels (P) Ltd (Sadhas Hall - Ground Floor)
Address : 6/153, Trichy Main Road,Namakkal - 637001
An Investor Education and Awareness Initiative of Aditya Birla Sun Life Mutual Fund.All investors have to go through a one-time KYC (Know Your Customer) process. Investors to invest only with SEBI registered Mutual Funds. For further information on KYC, list of SEBI registered Mutual Funds and redressal of complaints including details about SEBI SCORES portal, visit link : https://bit.ly/Birla_KYC for further details.Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.