பிப்ரவரி 22, காலை 8.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.
நாணயம் விகடன் மற்றும் இன்டிக்ரேட்டெட் இணைந்து நடத்தும் ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா...அஸெட் அலோகேஷன்!' என்ற நிகழ்ச்சி நாமக்கல்லில் பிப்ரவரி 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm)நடைபெறுகிறது அனுமதி இலவசம்.
உங்கள் பதிவிற்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி புரிந்துகொள்வதற்காகவே இந்த விழிப்புணர்வு கூட்டம் .முதலீட்டாளர்களின் தனிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கபடாது! !!!!!
Venue : Hotel SANU International
Address: 280/158, Salem Main road,Near LMR 4 Theatres, opp to NIVI scan centre, Namakkal - TamilNadu - 637001