- TNPSC தேர்வுகள் எழுதுவதால் என்ன மாதிரியான அரசு பணிகள் கிடைக்கும்? - TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி ? - TNPSC தேர்வுகளுக்கு என்னென்ன படிக்க வேண்டும் ? - TNPSC தேர்வுகளுக்கான தயாரிப்பை மாணவர்கள் எங்கு தொடங்க வேண்டும் ? - TNPSC தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கான டிப்ஸ் என்ன ? - TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும் என்ன? - TNPSC தேர்வுகள் எழுதுவதில் உள்ள நுணுக்கங்கள் என்னென்ன? - TNPSC தேர்வுகளில் வெற்றிபெற முழு வழிகாட்டுதல் ! கேள்வி-பதில்:4:00PM-4:30PM S.சிவராஜவேல்,இயக்குநர், - Website: அன்பார்ந்த வாசகர்களே!
சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடெமி
https://www.sivarajavelias.com/
https://www.facebook.com/Sivarajaveliasacademy/
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
ஜூலை 23, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.